ரயிலில் தவறி விழுந்தவர் சாவு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ரயிலில் தவறி விழுந்தவர் சாவு
Added : மே 18, 2022 | |
Advertisement
 



மயிலம் : மயிலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


சென்னை, எழும்பூரில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 5:40 மணிக்கு மயிலம் அடுத்த சின்னநெற்குணம் வந்த போது, ரயிலில் பயணம் செய்த 55 வயது மதிக்கத்தக்க நபர் தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.செங்கல்பட்டு ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X