அடங்க மாட்றாங்கய்யா: ரூ.5,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
Added : மே 18, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மதுரை: மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்தவர் சுகுமாரன். இவர், புதிதாக வாங்கிய வீட்டிற்கு தன் பெயரில் பட்டா மாற்றம் செய்ய சர்வேயர் பாலமுருகனை அணுகியபோது ரூபாய் 5,000 லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் ஆலோசனைபடி, இன்று காலை அலுவலகத்தில் சுகுமாரிடமிருந்து 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HoneyBee - Chittoir,இந்தியா
18-மே-202215:12:32 IST Report Abuse
HoneyBee கோடிக்கணக்கான ரூபாய் சுருட்டும் அரசியல்வாதிகளை ?????
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
18-மே-202214:49:52 IST Report Abuse
M S RAGHUNATHAN RS 5000 வாங்கிய சர்வேயர் கைது. ஆனால் லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்கிய ஒரு பெண் அதிகாரி முதலில் இட மாற்றம் பின்பு பதவி உயர்வு. மேலும் போக்குவரத்து துறையில் 2 அதிகாரிகள் பணி இட மாற்றம். ஆகையால் இனி அதிகாரிகள்/ அரசு ஊழியர்கள் மிகப் பெருந்தொகையை லஞ்சம் ஆக வாங்க வேண்டும் என்று விடியல். விடியா சொல்லாமல் சொல்கிறது. என்ன நியாயம் இது ?
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
18-மே-202216:06:03 IST Report Abuse
சீனிலஞ்சம் வாங்கி மாட்டினா, மாத வசூலை பொறுத்து அடுத்து புரமோசன் கிடைக்கும். சஸ்பெண்ட் எல்லாம், கட்டிங் கொடுக்காதவர்களுக்கு தான். அணில் அங்காங்கே கரண்டு கட் பண்ண காண்டிராக்ட் விட்டு பல்லாயிரம் கோடி சம்பாதிச்சுட்டாராம்....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-மே-202214:24:13 IST Report Abuse
Bhaskaran அண்ணா விருது கொடுங்க வாழ்க ஜாக்டோ ஜியோ
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
18-மே-202216:02:15 IST Report Abuse
சீனிஅதுக்கும் மேலே பெரியார் விருதுக்கும் தகுதியானவர் தான்...ஹாஹாஹா......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X