அடங்க மாட்றாங்கய்யா: ரூ.5,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது | மதுரை செய்திகள் | Dinamalar
அடங்க மாட்றாங்கய்யா: ரூ.5,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
Added : மே 18, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
 
Latest district News

மதுரை: மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்தவர் சுகுமாரன். இவர், புதிதாக வாங்கிய வீட்டிற்கு தன் பெயரில் பட்டா மாற்றம் செய்ய சர்வேயர் பாலமுருகனை அணுகியபோது ரூபாய் 5,000 லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் ஆலோசனைபடி, இன்று காலை அலுவலகத்தில் சுகுமாரிடமிருந்து 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X