ஆன்மிகம்
சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு அலங்காரம், வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.விசேஷ தீபாராதனை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு அலங்காரம், சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.விசேஷ பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை, வால சுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நல்லக்கம்மாள்புரம், விருதுநகர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, காலை 7:15 மணி, அபிேஷகம், காலை 6:45, மாலை பூஜை, 5:30 மணி.சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 7:15 மணி, அபிேஷகம், காலை 6:45, மாலை பூஜை, 5:30 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 10:25 மணி.சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, அபிேஷகம், காலை 7:30, மாலை பூஜை, 6:30 மணி.சிறப்பு பூஜை, காசிவிஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை 5:30 மணி.சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 6:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 5:15 மணி.சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 6:00 மணி.ஸ்ரீமத் பாகவதம் பக்தி சொற்பொழிவு, நாரதசரித்திரம், மாலை 6: 00 மணி, சொற்பொழிவு: ஸ்ரீராமஸ்வாமிஜி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் சாத்தூர். சிறப்பு பூஜை, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை, 6:00 மணி.பொதுயோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி. ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.மருத்துவ முகாம், மன்னர் திருமலை டிரஸ்ட் திருமண மண்டபம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 9:00 மணி.சிறந்த மென்பொருள் வழிமுறைகள், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் 12 வது மாநில மாநாடு துவக்க விழா 10:00 கே.ஏ.பால் நாடார் ஸ்ரீரங்கம்மாள் திருமண மண்டபம் சாத்தூர்.