டி.இ.ஓ., பதவிகளுக்கு தலைமையாசிரியர்கள் போட்டி
Added : மே 20, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மதுரை மேலுார், திருமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,) 'பொறுப்பு' பதவிகளை பெறுவதில் அரசு உயர், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.மதுரையில் உள்ள நான்கு டி.இ.ஓ.,க்களில் மே 31ல் நாராயணன் (மேலுார்), சீனிவாசன் (திருமங்கலம்) ஆகியோர் ஓய்வு பெறுகின்றனர். இப்பணியிடங்களுக்கு 'பொறுப்பு' டி.இ.ஓ.,க்களாக சீனியர் தலைமையாசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுவர். இம்முறை 2 பதவிகளையும் மேல்நிலை தலைமையாசிரியர்களுக்கு வழங்க வேண்டும்' என மேல்நிலை தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அதேநேரம், 'இரண்டில் ஒரு பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும்' என உயர்நிலை தலைமையாசிரியர் சங்கம் கோரியுள்ளது.மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.இ.ஓ., 'பொறுப்பு' பதவியை கல்வித்துறை இயக்குனரகம் தான் முடிவு செய்யும். மாவட்டத்தில் சீனியர் தலைமையாசிரியர்கள், டி.இ.ஓ., பேனலில் உள்ளவர் விவரங்களை பரிந்துரைப்பதுடன் எங்கள் பணி முடிந்துவிடும்" என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X