பயன்பாட்டுக்கு வரும் முன்சிதிலமடைந்த நடைமேடை | மதுரை செய்திகள் | Dinamalar
பயன்பாட்டுக்கு வரும் முன்சிதிலமடைந்த நடைமேடை
Added : மே 20, 2022 | |
Advertisement
 
Latest district News


உசிலம்பட்டி,:அகலரயில் பாதையாக மாற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட உசிலம்பட்டி ரயில்வே நடைமேடை பயன்பாட்டுக்கு வரும் முன் சிதிலமடைந்தது.மதுரை -- போடிநாயக்கனுார் வரையிலான மீட்டர் கேஜ் பாதையை அகலரயில் பாதையாக மாற்றும் பணி, உசிலம்பட்டியில் புதிய அலுவலகம், பிளாட்பார்ம் முதலியவை அமைக்கும் பணி ஜன. 2020 ல் நிறைவடைந்தது.தற்போது மதுரை - தேனி வரை பயணிகள் ரயில் சேவையை பிரதமர் மோடி மே 26 ல் சென்னையில் இருந்து காணொலி மூலம் துவக்கி வைக்கிறார். இந்நிலையில் உசிலம்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை, தடுப்புச் சுவர் பயன்பாட்டுக்கு வரும் முன்பாகவே சேதமடைந்துள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X