இன்றைய நிகழ்ச்சி | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
இன்றைய நிகழ்ச்சி
Added : மே 20, 2022 | |
Advertisement
 


"
கோயில்
ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.
மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.
ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷக, வழிபாடு, காலை 9:00மணி.
சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி.
எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.
மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30மணி .
ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 5:00 மணி, சிறப்பு பூஜை காலை 10:00 மணி, மாலை 7:00 மணி.
வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே ராமநாதபுரம், அபிேஷகம், வழிபாடு காலை 7:00மணி.
வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரம், காலை 6:00மணி.
சொர்ணவிநாயகர் கோயில், சிதரம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30மணி.
கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 8:00மணி.
சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிகேஷ,அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 10:30மணி.
ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00மணி, அன்னதானம் மதியம் 12:30மணி.
சிறப்பு அபிஷேகம்: பத்திரகாளி அம்மன் கோயில், முதுகுளத்தூர், அலங்கார பூஜை, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.
சிறப்பு வழிபாடு : செல்வி அம்மன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.
சிறப்பு வழிபாடு: முத்துமாரியம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை : தர்மமுனீஸ்வரர் கோயில், காவல்காரன் சந்து, முதுகுளத்தூர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை, தீபாராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:30 மணி.
பொது
குறைதீர் கூட்டம்: பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கூட்டரங்கு, ராமநாதபுரம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், தலைமை: கலெக்டர் சங்கர்லால் குமாவத், காலை 11:00மணி.
நகராட்சி கூட்டம்: நகராட்சி கூட்டரங்கு, ராமநாதபுரம், மாதந்திர சாதரண கூட்டம், தலைமை:
தலைவர் கார்மேகம், முன்னிலை: கமிஷனர் சந்திரா, காலை 10:00 மணி.
கருத்தரங்கு, அறிவியல் கண்காட்சி, : செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி, ராமநாதபுரம், தலைமை: டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, கருத்தரங்கு மேலாண்மை 2022, ஏற்பாடு: எம்.பி.ஏ.,துறை, காலை 9:30மணி, தொழில்நுட்ப கண்காட்சி ஏற்பாடு: இயந்திரவியல் துறை, காலை 10:00 மணி.---------------

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X