நிவாரணப்பொருட்கள் வினியோகம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
நிவாரணப்பொருட்கள் வினியோகம்
Added : மே 20, 2022 | |
Advertisement
 



ராமேஸ்வரம், ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் தீ விபத்தில் குடிசை வீடு, உடமைகளை இழந்த குடும்பத்திற்கு அறக்கட்டளை நிர்வாகிகள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.
மண்டபம் குஞ்சார்
வலசை கிராமத்தில் நேற்று முன்தினம் அப்பகுதியில் குப்பைக்கு தீ வைத்தனர். காற்றின் வேகத்தில் தீப்பொறி பறந்து அருகில் உள்ள முனியசாமி-பாக்கியலட்சுமி தம்பதியின் குடிசை வீட்டில் தீ பரவி மளமளவென எரிந்தது. வீட்டில் யாரும் இல்லை. உள்ளே இருந்த பீரோ, கட்டில், துணிகள், பாத்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

தீயில் உடமைகளை இழந்த குடும்பத்திற்கு காமராஜர் அறக்கட்டளை சார்பில் தலைவர் முருகேசன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பொன்னுசாமி பாத்திரம், துணிகள் வழங்கினார்கள்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X