n ஆன்மிகம் n
திருக்கல்யாண திருவிழாஅமராவதி அம்மன் கோவில், அமராவதி அணை. மறுபூஜை n காலை, 9:00 மணி.உச்சி கால பூஜைமாரியம்மன் கோவில்,பொள்ளாச்சி ரோடு, உடுமலை. உச்சி கால பூஜை.n பகல் 12:00 மணி.சிறப்பு பூஜைஆண்டாள் நாச்சியார் கோவில்,குறிஞ்சேரி, உடுமலை.n காலை, 6:30 மணி.ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை.சிறப்பு அபிேஷகம், பிரசாதம்வழங்குதல் n பகல், 1:00 மணி.அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை.சிறப்பு அலங்காரம், பூஜைn காலை 8:00 மணி.பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை. n காலை, 8:00 மணி.மூவர் கண்டியம்மன்கோவில், சோமவாரப்பட்டி,குடிமங்கலம் ஊராட்சிஒன்றியம். சிறப்பு பூஜைn பகல் 12:00 மணி.நவநீத கிருஷ்ணன் கோவில், நெல்லுக்கடைவீதி, உடுமலை.n காலை, 8:00 மணி.ரத்தின லிங்கேஸ்வரர் கோவில், தில்லை நகர், உடுமலை.n காலை, 8:00 மணி.அர்ச்சுனேஸ்வரர் கோவில்,கடத்துார், மடத்துக்குளம்.சிறப்பு பூஜைn காலை, 8:00 மணி.மண்டலாபிேஷக விழாஉடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், தளி ரோடு,உடுமலை. சிறப்பு பூஜை.n காலை 9:00 மணி.காமாட்சி அம்மன் கோவில்,தளி ரோடு. n காலை 9:30 மணி.