காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை
தாளக்கரை முத்துார் துணை மின்நிலையம்
ஜமீன் முத்துார், அய்யம்பாளையம், நல்லுாத்துக்குளி, ஜலத்துார், மண்ணுார், ராமபட்டணம், ராமநாதபுரம், செல்லாண்டிகவுண்டன்புதுார் மற்றும் கொசுமடை.
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை
பூலாங்கிணர் துணை மின் நிலையம்
ஜி.டி.வி., பீடர், பூலாங்கிணர், சின்ன பூலாங்கிணர், ராகல்பாவி, ஆர்.வேலுார்
தகவல்: அறம்வளர்த்தான், செயற்பொறியாளர், உடுமலை.