மாலை, 3:00 முதல் மாலை, 5:00 மணி வரை.
திருநகர் துணை மின் நிலையம் :ஸ்ரீவித்யா நகர், மாஸ்கோ நகர், திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, வசந்தம் நகர் மற்றும் காமராஜ் நகர் பகுதிகள்.அலகுமலை துணை மின் நிலையம் :கவுண்டம்பாளையம், குருவாயூரப்பன் நகர், தமிழ்த்தாய் நகர், ஜெயந்தி கார்டன், சக்தி கார்டன், கல்லாங்காடு, கோவில்வழி, ரங்ககேவுண்டம்பாளையம், அமராவதிபாளையம், அமராவதி நகர், சத்யா காலனி,கண்டியன்கோவில், பூசாரிபாளையம் மற்றும் நவவாய்க்கால் மேடு.