காலை 10:00 முதல் 12:00 மணி வரை
வெள்ளகோவில், ராசாத்தாவலசு, சிவன்மலை, காடையூர் துணை மின் நிலையங்கள்: உப்புப்பாளையம், வேலகவுண்டன்பாளையம், கல்லாங்காட்டுவலசு, வேப்பம்பாளையம், அனுமந்தபுரம், சூரா ரெட்டி வலசு, பூமாண்டான்வலசு, அரசம்பாளையம், ராயர்வலசு, நொச்சிக்காட்டுபுதுார், பொன்னியகவுன்டன்புதுார், பெருமாள் மலை, மேட்டுப்பாறை, கோவை ரோடு, சம்பந்தம்பாளையம், பொன்னங்காளி வலசு மற்றும் புதுார் பிரிவு.