மீண்டும் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார் | சேலம் செய்திகள் | Dinamalar
மீண்டும் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்
Added : மே 20, 2022 | |
Advertisement
 


ஆத்துார், முல்லைவாடி, நாராயண புரத்தை சேர்ந்தவர் பெயின்டர் ரமேஷ், 34. இவரது மனைவி திவ்யபாரதி, 27. இவர்களுக்கு, மகள், மகன் உள்ளனர். ரமேஷ், 3 ஆண்டுக்கு முன், சவுதி அரேபியாவுக்கு பணிக்கு சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வீரமணியுடன், திவ்யபாரதிக்கு பழக்கம் ஏற்பட்டது.
கடந்தாண்டு, திவ்யபாரதி, இரு குழந்தைகளுடன், வீரமணியுடன் மாயமாகியுள்ளார். இதுகுறித்து ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்து, குழந்தைகளுடன், திவ்யபாரதியை மீட்டு, ரமேஷிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், நேற்று காலை, மீண்டும் திவ்யபாரதி மாயமாகியுள்ளார். இதுகுறித்து, அவரது கணவர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் தேடுகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X