ஆன்மிகம்
சிறப்பு பூஜைஸ்ரீ நட்சத்திர மாரியம்மன் கோவில், பங்கஜா மில் காலனி, ராமநாதபுரம் n மாலை, 6:00 மணி.அம்மன் திருவீதி உலாஸ்ரீ காமாட்சியம்மன் கோவில், சிங்காநல்லுார், கள்ளிமடை n காலை, 11:00 மணி.அம்மனுக்கு பூஜைஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில், இந்திரா நகர், முனியப்பன் கோவில் வீதி, மதுக்கரை ரோடு n மாலை, 6:00 மணி.பெரிய கம்பம் நடுதல்ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், வினோபாஜிநகர், பாரதிநகர், வி.கே.ரோடு n இரவு, 9:00 மணி.அபிஷேக ஆராதனை*மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் n காலை, 7:00 மணி.*அருள் முருகன் கோவில், போத்தனுார், n காலை, 7:00 மணி.*வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி.*விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.*கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி. *பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n காலை, 10:00 மணி.*ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 5 மணி.*ஸ்ரீரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம்., n காலை, 5:00 மணி.* ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் n காலை, 6:30 மணி.* வெங்கடேச பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன் பாளையம், அப்புலுபாளையம் n காலை, 7:30 மணி.* அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.* பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:00 மணி.* ஸ்ரீதேவி பூதேவி காரணப்பெருமாள் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார் n காலை, 7:00 மணி.பக்தி சொற்பொழிவுஅரங்கநாதர் கோவில், காரமடை n மாலை, 6:00 மணி.'பெரிய உடையார் பெருமை' சொற்பொழிவுஸ்ரீமத் கோதண்டராமர் கோவில், மருதமலை மெயின்ரோடு, பாப்பநாயக்கன்புதுார் n மாலை, 6:00 மணி.மண்டல பூஜைஸ்ரீ தேவி பூதேவி சமேத சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில், காரமடை n காலை, 6:00 மணி.பொதுவீட்டு பர்னிச்சர் கண்காட்சிகொடிசியா தொழிற்காட்சி வளாகம், கோவை n காலை, 10:30 மணி.கட்டட உரிமையாளர் சங்க கூட்டம்டி.கே.பி.எஸ்.,சர்வீஸ் சென்டர், தாஸ் லாட்ஜ் பில்டிங், காளீஸ்வரா மில் ரோடு n காலை, 10:30 மணி.ஓவியக்கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் அரங்கம், அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.பட்டமளிப்பு விழாஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா n காலை, 10:00 மணி.தேசிய கருத்தரங்குஇந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, பொள்ளாச்சி ரோடு n காலை, 9:30 மணி.நாட்டு நலப்பணித்திட்ட கருத்தரங்குஸ்ரீ நாராயணகுரு கல்லுாரி, கே.ஜி.சாவடி n மதியம், 2:00 மணி.பயிலரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை,11:00 மணி.தி.மு.க.,பொதுக்கூட்டம்ராம்நகர், கோகுலே வீதி, காந்திபுரம் n மாலை, 6:00 மணி.சிலம்பம் பயிற்சி வகுப்புகூலி நெசவாளர் காலனி, கோவில்மேடு n காலை, 6:00 மணி.