ஹோம் பர்னிச்சர் எக்ஸ்போ :கொடிசியாவில் துவக்கம்
Added : மே 21, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை:கோவை கொடிசியா வளாகத்தில், வீட்டு பர்னிச்சர் மற்றும் பலவித வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது.'பிராம்ப்ட் டிரேட் பேர்ஸ்' நிறுவனம் சார்பில், நடக்கும் இக்கண்காட்சியில், 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை, 10:30 முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது. உயர்தர, வெளிநாட்டு, உள்நாட்டு பர்னிச்சர் இடம்பெற்றுள்ளன. தேக்கு, கண்ணாடி, பைபர், அக்ரிலிக், மாடுலர், டைனிங், கார்டனிங், மூங்கில் என பர்னிச்சர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.900க்கு மேற்பட்ட மாடல் பர்னிச்சர், 60 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து பர்னிச்சருக்கும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.வாடிக்கையாளர் வசதிக்கென, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, சுலப மாத தவணை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X