பா.ஜ., பொதுச்செயலாளராக ஸ்ரீனிவாசன் மீண்டும் நியமனம் | மதுரை செய்திகள் | Dinamalar
பா.ஜ., பொதுச்செயலாளராக ஸ்ரீனிவாசன் மீண்டும் நியமனம்
Added : மே 21, 2022 | |
Advertisement
 

வாடிப்பட்டி : மதுரை பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் 1985ல் இருந்து ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்தவர். பா.ஜ., மாநில பொதுச்செயலாளரான இவர் மீண்டும் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.



சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில இணை அமைப்பாளராக பணியாற்றியவர். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து யாத்திரை சென்றவர். தேவேந்திரகுல வேளாளர் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு, மாவீரன் அழகுமுத்துக்கோன் அஞ்சல் தலை வெளியீடு, மதுரைக்கு எய்ம்ஸ் வர இவரது பங்களிப்பு அதிகம். மதுரை கிரானைட், சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் பிரச்னைகளை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றார். 2019 முதல் கொங்கன் ரயில்வே இயக்குனராக இருந்து வருகிறார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X