பிளக்ஸ் கலாசாரம்; விபத்துக்கு அச்சாரம்!
Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், விதிமுறை மீறி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை அகற்றாமல், நகராட்சி வேடிக்கை பார்க்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிளக்ஸ் கலாசாரத்தால் வீண் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொள்ளாச்சி நகரில் பிளக்ஸ் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பிளக்ஸ் இல்லா நகரமாக இருந்தது. கடந்த சில மாதங்களாக, பிளக்ஸ் வைப்பதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. துக்க நிகழ்ச்சிகள், வாழ்த்து தெரிவித்தல், வர்த்தக விளம்பரம் என பலவிதமான பிளக்ஸ்கள் வைக்கப்படுகின்றன.



latest tamil news
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-மே-202213:21:06 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இந்த வகை பேனர்கள வைப்பவர்கள் விரும்புபவர்கள் அரசியல் வாதிகள் தான் ..பொது மக்களின் பேனர்கள் உள்ளது என்றோ ஒரு நாள் நடக்கும் விஷேஷத்திற்கு மட்டும் தான் ...வருடம் முழுதும் அட்டூழியம் செய்வது அரசியல் கூட்டம்தான்
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
21-மே-202212:29:48 IST Report Abuse
Anantharaman Srinivasan ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து பிளக்ஸ் வைக்க மாட்டோம் என, அரசியல் கட்சியினர் ஐகோர்ட்டில் 'அபிடவிட்' தாக்கல் செய்தனர். ஐகோர்ட்டின் கண்டனம் for the time being என்று ஆட்சியில் இருப்போர் நினைத்து விட்டனர் போலும்.. மாநகராட்சி நகராட்சி போலீஸ் வேலைகளையும் செய்ய ஐகோர்ட்டால் முடியுமா ??
Rate this:
Cancel
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
21-மே-202211:50:17 IST Report Abuse
ديفيد رافائيل DMK ஆட்சிக்கு வந்த பிறகு இருந்து தான் flex banner & சுவரொட்டிகள் மூலம் எல்லாமே நாசமானது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X