பிளஸ் 2 கணித தேர்வு கடினம்; மாணவன் விபரீத முடிவு
Added : மே 21, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, அத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, 42. இவர் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், கட்டட கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறி விழுந்ததில், சுய நினைவை இழந்தார். இவருக்கு லட்சுமணன், 18, ராமி, 18, என்ற இரட்டை ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது மத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனர். கடந்த, 18ல் நடந்த கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால், தேர்வை சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில், லட்சுமணன் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, லட்சுமணன் வீட்டின் அருகேவுள்ள கொட்டகையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்படி மத்துார் போலீசார் வழக்குப்
பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், அண்ணனின் உடல் இறுதி சடங்கு செய்வதற்காக வீட்டில் வைத்திருந்த நிலையில், நேற்று, இயற்பியல் தேர்வை எழுதி விட்டு, தங்கை ராமி கண்ணீர் மல்க வந்தார். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் கதறி அழுதனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X