ஆன்மிகம்
பூஜா சங்க சமஷ்டி உபநயனம்ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம்நகர் n காலை, 9:30 மணி.அம்மன் திருவீதி உலா பால்குடம் தீர்த்த குடம் எடுத்தல்ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில், சிங்காநல்லுார், கள்ளிமடை n காலை, 11:00 மணி.108 கலச அபிஷேகம்ஸ்ரீ நட்சத்திர மாரியம்மன் கோவில், பங்கஜா மில் காலனி, ராமநாதபுரம் n காலை, 10:00 மணி.'எளிமையின் திருவுருவும் மகிமையும்' சொற்பொழிவுஸ்ரீமத் கோதண்டராமர் கோவில், மருதமலை மெயின்ரோடு,பாப்பநாயக்கன்புதுார் n மாலை, 6:00 மணி.அம்மனுக்கு சிறப்பு பூஜைஸ்ரீ சீர்காழி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம், இளங்கோ நகர் n மாலை, 6:00 மணி.பால்குடம் எடுத்து வருதல்ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், வினோபாஜிநகர், பாரதிநகர், வி.கே.ரோடு n மாலை, 3:00 மணி.திருக்கல்யாண சீர் எடுத்து வருதல்ஸ்ரீ திங்களூர் மாரியம்மன் கோவில், நேதாஜி மெயின்ரோடு, உடையாம்பாளையம்n இரவு, 7:01 மணி.மண்டல பூஜைஸ்ரீ தேவி பூதேவி சமேத சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில், காரமடை n காலை, 6:00 மணி.அபிஷேக ஆராதனை*மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் n காலை, 7:00 மணி.*அருள் முருகன் கோவில், போத்தனுார், n காலை, 7:00 மணி.*வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி.*விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.*கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி. *பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர்n காலை, 10:00 மணி.*ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 5 மணி.*ஸ்ரீரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 5:00 மணி.* ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் n காலை, 6:30 மணி.* வெங்கடேச பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன் பாளையம், அப்புலுபாளையம் n காலை, 7:30 மணி.* அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.* பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:00 மணி.* ஸ்ரீதேவி பூதேவி காரணப்பெருமாள் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார் n காலை, 7:00 மணி.* ஷீரடி சாய்பாபா கோவில், சுண்டக்காமுத்துார் ரோடு, கோவைபுதுார் n காலை, 6:00 மணி.* சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. n காலை, 6:00 மணி முதல்.* மாரியம்மன் கோவில், புலியகுளம் n இரவு, 7:00 மணி.* கருப்பராயன் கன்னிமார் கோவில், கதிரவன் கார்டன் அருகில், கள்ளிமடை n காலை, 7:00 மணி.தமிழில் வேதாந்த வகுப்புகள்ஆர்ஷ வித்யா குருகுலம், ஆனைகட்டி n காலை, 10:00 மணி.பொதுவீட்டு பர்னிச்சர் கண்காட்சிகொடிசியா தொழிற்காட்சி வளாகம், கோவை n காலை, 10:30 மணி.'என்னம்மா கண்ணு' இசை நிகழ்ச்சிஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா n மாலை, 6:15 மணி.பங்கேற்பு: பாடகர்கள் எஸ்.பி.சரண், யுகேந்திரன், எஸ்.பி.சைலஜாஓவியக்கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் அரங்கம், அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழாசெங்கப்பகோனார் திருமண மண்டபம், சுந்தராபுரம் n மாலை, 6:00 மணி.தாய் சேய் நல இலவச மருத்துவ முகாம்அரசு தொடக்கப்பள்ளி, மலுமிச்சம்பட்டி n காலை, 8:00 மணி முதல்பிக்பால் சம்மர் உத்சவ்ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மைதானம், கோவை n காலை, 10:00 மணி.'ஜி டோகு காய் கராத்தே' தொழில்நுட்ப கருத்தரங்குபோர் சீசன் ஹோட்டல், சரவணம்பட்டி n காலை, 9:00 மணி.அன்னையர் தின விருது விழாசுகுணா கல்யாண மண்டபம், நவ இந்தியா, அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.நான் ஸ்டாப் கிளாசிக்கல் மராத்தான்யுனைட்டடு தொழில்நுட்ப கல்லுாரி, பெ.நா.பாளையம் n காலை, 9:00 மணி.புதிய வகுப்புகள் திறப்பு விழாயூனியன் நடுநிலைப்பள்ளி, கலிக்கநாயக்கன் பஞ்சாயத்து n காலை, 10:30 மணி.உடற்பருமன் ஆலோசனை முகாம்பி.எஸ்.ஜி.மருத்துவமனை, பி-பிளாக், பீளமேடு n காலை, 9:00 மணி முதல்.