தயார் நிலை உணவு தயாரிப்பு பயிற்சி
Added : மே 22, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை:தயார் நிலை உணவு தயாரிப்பது குறித்து வழங்கப்படும் பயிற்சியில் பங்கேற்க, வேளாண் பல்கலை அழைப்பு விடுத்துள்ளது.வேளாண் பல்கலையில், தயார் நிலை உணவு தயாரித்தல் பயிற்சி வரும், 24, 25ம் தேதிகளில் வழங்கப்பட உள்ளது. இரு தினங்கள் நடக்கும் பயிற்சி காலை, 9:30 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும். ஹெல்த் மிக்ஸ், கீர் மிக்ஸ், தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ், ஐஸ் கிரீம் மிக்ஸ், டேக்ளா மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், பிசிபெலாபாத் மிக்ஸ், சூப் மிக்ஸ், ஹல்வா மிக்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள், ரூ.1770, கட்டணத்தை பயிற்சி முதல் நாளான்று செலுத்த வேண்டும். அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லுாரி, ஆராய்ச்சி நிலையம், வேளாண் பல்கலையில் பயிற்சி நடக்க உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 0422 - 6611268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X