சி.ஏ., இன்டர் படிப்பு 'ஸ்ரீகுரு சர்வா'வில் பயிற்சி
Added : மே 22, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

திருப்பூர்;திருப்பூர், ஸ்ரீ குரு சர்வா மேலாண்மை கல்வி நிறுவனத்தில், ஆடிட்டர் படிப்புக்கான சி.ஏ., இன்டர் படிப்பு முழு நேர பயிற்சி வகுப்பு ஜூன் மாதம் இறுதியில் துவங்குகிறது.இந்நிறுவனம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக முழு நேர சி.ஏ., படிப்புக்கான பயிற்சி வகுப்புகளை அளித்து வருகிறது. டிச., 2021ல் நடந்த சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில், முதல் ஆறு இடங்களை பிடித்த அனைவரும் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.இங்கு படிக்கும் மாணவர்கள், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் ரேங்கிங் பெற்று சாதனை படைத்துள்ளது. அடிக்கடி மாதிரித்தேர்வுகள் நடத்தப்படுகிறது. தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களும், கல்லுாரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் இப்போதே பதிவு செய்து கொள்ளலாம்.பிளஸ் 2 படித்தவர்கள் எந்த பாடப்பிரிவாக இருந்தாலும் இதில் சேரலாம். கூடுதல், விவரங்களுக்கு 96009 22888 என்ற எண்ணையோ, www.srigurusarva.org இணைய முகவரியை தொடர்பு கொள்ளலாம் என, அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X