ஒலிம்பிக் வீராங்கனைக்கு பாராட்டு | மதுரை செய்திகள் | Dinamalar
ஒலிம்பிக் வீராங்கனைக்கு பாராட்டு
Added : மே 22, 2022 | |
Advertisement
 

மதுரை, பிரேசில் நாட்டில் நடந்த செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மதுரை அவனியாபுரம் மாணவி ஜெர்லின் அனிகா ஒற்றையர், இரட்டையர், குழுப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார். அவரை மதுரை நகர் பா.ஜ., தலைவர் சரவணன், துணைத் தலைவர்கள் ஜெயவேல், குமார், முத்துகார்த்திக், பாலசுந்தர், செயலாளர் பழனிவேல், பொருளாளர் மோகன்குமார், இளைஞரணி தலைவர் கோகுல் அஜீத் உள்ளிட்டோர் பாராட்டினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X