அலங்காநல்லுார், :எஸ்.ஐ., மீனாட்சிசுந்தரம் மற்றும் போலீசார்மதுரை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வலசை கதிரேசன் 34, எட்டப்பன் 60, காரில் கொண்டு சென்ற 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.குறவன்குளம் கண்மாய் கரையில் மது விற்ற சின்ன ஊர்சேரி இளங்கோவனை 56, கைது செய்து 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.