திருப்பரங்குன்றம், ஆஸ்டின்பட்டி அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையிலுள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு மதுரை அரிஸ்டோ அரிமா சங்கம் சார்பில் பற்பசை, பிரஸ், சோப்பு, தேங்காய் எண்ணெய், சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டது.தலைவர் ஜோதிமணி, செயளாளர் பாபு, பொருளாளர் சீனிவாசன், முன்னாள் தலைவர் மோகன்தாஸ், மனநல ஆலோசகர்கள் ஜெகன், விஜயராணி பங்கேற்றனர். மருத்துவ அதிகாரி டாக்டர் காந்திமதிநாதன், டாக்டர் பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தனர்.