மதுரை விபத்தில் நால்வர் பலி
Added : மே 23, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம், மேலுார் அருகே நடந்த விபத்துக்களில் நால்வர் பலியாயினர்.

திருமங்கலம் அருகே புளியங்குளத்தை சேர்ந்த தொழிலாளி பாண்டி 59, கப்பலுாரில் உள்ள மகன் குருநாதன் வீட்டிற்கு சென்றார். குருநாதனின் இரண்டாவது மகன் யஸ்வந்தை 6, தனது வீட்டிற்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) அழைத்துச் சென்றார். நேற்று காலை 9:30 மணிக்கு கப்பலூர் ரிங் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது ஸ்ரீவில்லிபுத்துார் சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாயினர். கார் டிரைவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொட்டாம்பட்டி- : மேலுார் அருகே களியமங்கலத்தை சேர்ந்த பிர்தீன் நயினார் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மகன்கள் நியாஸ் லுக்மன் 22, மதுரை தனியார் கல்லுாரியில் எம்.காம்., இயாஸ் முகமது 14, களிமங்கலத்தில் 9ம் வகுப்பும் படித்தனர். நேற்று மதியம் கருங் காலக்குடியிலுள்ள உறவினர் வீட்டிற்கு இவர்கள் சென்றனர். தாயார் தமீம்பானு 40, பஸ்சில் களிமங்கலம் செல்ல சகோதரர்கள் டூவீலரில் களியமங்கலம் சென்றனர். (ஹெல்மெட் அணியவில்லை). நியாஸ்லுக்மன் டூ வீலரை ஓட்டினார். வஞ்சிநகரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் இறந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X