வட்டார அளவில் குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் | கடலூர் செய்திகள் | Dinamalar
வட்டார அளவில் குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம்
Added : மே 23, 2022 | |
Advertisement
 
Latest district News



பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில், வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.சேர்மன் கருணாநிதி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., க்கள் சுகுமார், சிவஞானசுந்தரம் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., பார்த்திபன் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ்குமார் பங்கேற்று பேசினார்.வட்டார கல்வி அலுவலர் ராஜசேகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இருதயராஜ், சுகாதார ஆய்வாளர் எட்வின்ராஜ், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் உட்பட பலர் பகேற்றனர். குழந்தைகள் நல பாதுகாப்பு பணியாளர் தினகரன் நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X