குடிநீர் திட்டப்பணி குழியால் பங்களாப்புதூர் சாலையில் அவதி
Added : மே 23, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


குடிநீர் திட்டப்பணி குழியால், பங்களாப்புதுார் சாலையில், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோபி, கரட்டடி
பாளையம்-பங்களாப்புதுார் சாலையில், பல மாதங்களுக்கு முன், நகராட்சி சார்பில், குடிநீர் திட்டப்பணிக்காக குழி தோண்டினர். அதன்பின் குழியை சமன் செய்து மூடவில்லை. இதனால் பங்களாப்புதுாரில் இருந்து கரட்டடிபாளையம் வழியில் செல்லும் பாதசாரிகள் முதல், வாகன ஓட்டிகள் வரை அவதியுறுகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்லும் முதியவர்கள் தடுமாறுகின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர், சாலையை சமன் செய்து, தார்ச்சாலை அமைக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X