ஆன்மிகம்
விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், பெருமாள் விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.ராகு கால பூஜைசிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மதியம் 3:00 மணி முதல்,மாலை 4:30 மணி வரை.மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனக துர்கை அம்மனுக்கு அபிஷேகம், ராகு கால பூஜை, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.
சர்வமங்களா சமேத பள்ளி கொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை..லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், தாராட்சி, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.க்ஷஅபயகாத்யாயினி தேவி சமேத காரணீஸ்வரர் கோவில், காரணி, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், காலை 8:00 மணி, ராகுகால பூஜை, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.அபிஷேகம்லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில்,
நெய்வேலி கிராமம், பூண்டி, முருகனுக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.மண்டலாபிஷேகம்கங்கையம்மன் கோவில், ஒண்டிக்குப்பம், மணவாள நகர். காலை 8:00 மணி.பருவதவர்த்தினி உடனாய ராமலிங்கேஸ்வரர் கோவில், பிஞ்சிவாக்கம். மண்டலாபிஷேகம், காலை 6:00 மணி முதல், காலை 7:30 மணி வரை.ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணர் கோவில், ராமகிருஷ்ணாபுரம் கிராமம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை, காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.மஹா கணபதி கோவில், கார்த்திகேயபுரம் கிராமம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை, காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.பெரியபாளைத்து அம்மன் கோவில்,
ரயில்வே குடியிருப்பு, தீப்பாத்தியம்மன் கோவில் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை, காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.தீமிதி விழாதிரவுபதியம்மன் கோவில், மேல்திருத்தணி, தீமிதி விழாவையொட்டி, மூலவருக்கு சந்தன காப்பு, காலை 7:30 மணி, மஹாபாரத சொற்பொழிவு, மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, உற்சவர் அம்மன் வீதியுலா, இரவு 7:00 மணி, நாடகம், இரவு 10:30 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:30 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.படவேட்டம்மன் கோவில், மடம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.