ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., ஆய்வு
Added : மே 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


செஞ்சி : மேல்சேவூர் ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார்.மேல்சேவூர் கிராமத்தில் நேற்று ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சியில் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவகுமார் பங்கேற்று திரும்பினார்.அப்போது அப்பகுதி ரேஷன் கடையில் பெண்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.

அங்கு சென்ற எம்.எல்.ஏ., அவர்களிடம் விசாரித்தார். அதில், தங்களுக்கு பொருட்களை வழங்காமல் நீண்ட நேரமாக காக்க வைத்திருப்பதாகவும், கடந்த மாதம் வழங்கிய அரிசி தரமில்லை எனவும் புகார் தெரிவித்தனர். இது குறித்து விற்பனையாளரிடம் எம்.எல்.ஏ., கேட்ட போது பொருட்களை வழங்குவதற்கான பில் போடும் இயந்திரம் பழுதானதால் சரி செய்து வர எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தார்.இதையடுத்து பெண்களை சமாதானம் செய்த எம்.எல்.ஏ., எப்போதும் தரமான அரிசி வழங்கும் படி விற்பனையாருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஒன்றிய கவுன்சிலர் கோபால் உடனிருந்தார்.


 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X