ஒருநாள்கூட தாங்காத தார் ரோடு
Added : மே 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மேலுார், :மேலுாரில் நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்த தார் ரோடு ஒரே நாளில் பெயர்ந்ததால், மக்களின் வரிப்பணம் வீணானது.மேலுார் செக்கடி - மில்கேட் வரை 3 கி.மீ., துாரத்திற்கு ஒரே இரவில் தார் ரோடு அமைக்கப்பட்டது. இந்த ரோட்டில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து காணப்படுவதுடன், ஒரு மழைக்கு கூட தாங்காத வகையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மணவாளன் கூறியதாவது: பழைய தார் ரோட்டின் மீதே பெயரளவில் தார் கலந்த ஜல்லிக் கற்களை பரப்பி ரோடு அமைத்துள்ளனர். அதனால் ரோட்டின் கனம் குறைவாகவும், மேடு பள்ளமாகவும், ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இப்பணி குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. தரமற்ற முறையில் ரோடு அமைத்தது குறித்து உயரதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் பாலமுருகன் கூறுகையில், ''இரண்டு நாட்களாக ரோடு அமைத்துள்ளோம். குறைபாடு குறித்து ஆய்வு செய்கிறேன்'' என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
24-மே-202206:20:36 IST Report Abuse
Manian ரஷ்யவிலிருந்து குறைந்த விலையில் அவர் எண்ணை விற்கும் போதே, கனமான தார் பிசினையும் தனியாக எடுத்து, கூடுதல் விலைக்கு விற்றார்கள். கொறைந்த விலை சாலை "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து". ஒன்றிய அரசே இதற்கு பொறுப்பு ரோடு காண்டிராக்டர் நாப்பது சத நல்லமுத்து, மந்திரி தார் சாலை புத்தூரார்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X