பக்தர்கள் பால்குடம் | மதுரை செய்திகள் | Dinamalar
பக்தர்கள் பால்குடம்
Added : மே 24, 2022 | |
Advertisement
 
Latest district News

வாடிப்பட்டி, :சமயநல்லுார் இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சக்தி மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா மே 15 துவங்கியது. தெய்வங்களுக்கு அபிஷேக, வழிபாடுகள் நடந்தன. சாமியாடிகள் வைகை ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து வந்தனர். அம்மன் அலங்கார நகர்வலம் நடந்தது. நேற்று காலை பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X