அரசு கலைக்கல்லூரியில் இலக்கிய மன்ற விழா | கரூர் செய்திகள் | Dinamalar
அரசு கலைக்கல்லூரியில் இலக்கிய மன்ற விழா
Added : மே 24, 2022 | |
Advertisement
 



கரூர் அரசு கலைக்கல்லுாரியில், தமிழ் இலக்கிய மன்ற விழா, கல்லுாரி முதல்வர் கவுசல்யா தேவி தலைமையில், நேற்று நடந்தது.
அதில், திருப்பத்துார் துாய நெஞ்சக கல்லுாரி தமிழ் முதுநிலை மற்றும் ஆய்வுத்துறை பேராசிரியர் பார்த்திப ராஜா, 'வீழ்வேன் என நினைத்தாயோ' என்ற தலைப்பில் பேசினார்.

தொடர்ந்து, தற்காலிக சூழலில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு துணையாக இருப்பது, இணைய வழி கல்வியா, நேரடி கல்வி முறையா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. விழாவில், முனைவர் பட்ட ஆய்வாளர் ஸ்டாலின், தமிழ்த்துறை தலைவர் சுதா, உதவி பேராசிரியர் லட்சுணம சிங் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X