கொங்கு பாலிடெக்னிக் வாரியத் தேர்வில் சாதனை
Added : மே 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள், 2021-ல் நடந்த தொழில்நுட்ப கல்வி வாரியத் தேர்வில் மாநில அளவில், முதலிடம் பிடித்தனர். கட்டடவியல் துறை மாணவி கோபிகா, 700க்கு 700 மதிப்பெண் பெற்றார்.
இதேபோல் எலக்ட்ரிக்கல் துறை மாணவி ஹரிணி, கம்ப்யூட்டர் துறை மாணவர்கள் ஸ்ரீகவி, சரண் ஆகியோர், 700க்கு 700 மதிப்பெண் பெற்றனர். மாநில அளவில் முதலிடம் பிடித்த இவர்களை, கல்லுாரி தாளாளர் மாலதி இளங்கோ பரிசு வழங்கி பாராட்டினார்.
இதேபோல் கம்ப்யூட்டர் துறை மாணவன் நவீன், 699 மதிப்பெண்; இதே துறை மாணவியர் ராதிகா, ரோஷினி, 698 மதிப்பெண்கள் பெற்றனர். எலக்ட்ரிக்கல் துறை மாணவர்கள் பூமேஸ்வரா, கார்த்திகேயன் மற்றும் மாணவி காயத்ரி, 698 மதிப்பெண் எடுத்தனர்.
முதலாமாண்டு மாணவன் ஆதில், ௬௦௦க்கு 592 மதிப்பெண், மாணவன் சந்தோஷ், 590 மதிப்பெண் எடுத்து, மாநில அளவில் சாதனை படைத்தனர். கல்லுாரியில், 95 சதவீதத்துக்கு மேல், 355 மாணவர்கள்; 90 சதவீதத்துக்கு மேல், 247 மாணவர்களும் மதிப்பெண் பெற்றனர். இவர்களை கல்லுாரி முதல்வர் வேதகிரி ஈஸ்வரன், துணை முதல்வர் செந்தில்குமார்., துறை தலைவர்கள் பாராட்டினர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X