வேலூர் அடகு கடையில் ரூ.75 லட்சம் மதிப்பு நகை கொள்ளை
Added : மே 24, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அருகே சேர்காடு அண்ணாநகரிலகுறுக்கு சாலையில் தனியாருக்கு சொந்தமான நகை மற்றும் அடகு கடை உள்ளது. இதற்கு, பக்கத்தில் ஜூஸ் கடையும் உள்ளது. மர்ம நபர்கள் இன்று ( மே 24) அதிகாலை 2 மணிக்கு ஜூஸ் கடை சுவற்றில் துளையிட்டு அதன் வழியாக நகை கடையில் ரூ 75 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் நகைகள் கொள்ளையடித்தனர். கடை உரிமையாளர் அனில் குமார் கொடுத்த புகார்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என போலீசார் பல முறை அறிவுறுத்தியும், அதனை கடை உரிமையாளர்கள் அலட்சியப்படுத்தினர். போலீசாரும் அலட்சியமாக இருந்தாலும், பாதுகாப்பு கொடுக்காமல் இருந்ததும் கொள்ளைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-மே-202218:58:30 IST Report Abuse
Natarajan Ramanathan பேசாமல் அரசே தெருவுக்கு தெரு CCTV கேமரா பொருத்தி விட்டு காவல்துறையை பாதியாக குறைத்துவிடலாம். சம்பளம் பென்ஷன் என்று கோடிகளில் மிச்சமாகும்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
24-மே-202218:25:16 IST Report Abuse
Girija ஏம்பா என்னா உங்காளுங்க அதிகம் ஆய்ட்டாங்களா ? சுத்தி சுத்தி அடிக்கறாங்க
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
24-மே-202214:59:41 IST Report Abuse
Vena Suna மே 2021 உள்ளிருந்து திருடர்கள் அதிகம் ஆகிவிட்டார்கள் இங்கே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X