குரூப் -4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி
Added : மே 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ராமநாதபுரம், :ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 போட்டிதேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 24 ல் நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத உள்ள போட்டியாளர்களுக்கு வேலைவாய்ப்பு தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் வரும் மே 25 (இன்று) முதல் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00மணி முதல் மாலை 5:00மணி வரை நேரடியாக நடத்தப்படுகிறது. குரூப் 4 போட்டிக்கு விண்ணப்பித்துள்ள ராமநாதபுரம் மாவட்ட தேர்வாளர்கள் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலும், 94873 75737 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,' எனக் கூறியுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X