பட்டினியால் பெண் இறந்தாரா | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பட்டினியால் பெண் இறந்தாரா
Added : மே 24, 2022 | |
Advertisement
 

ராமநாதபுரம்,:உச்சிப்புளி அருகே இரட்டை ஊரணி கிழக்கு தெருவை சேர்ந்த சின்னையா, கார்மேகம் மகள் தனபாக்கியம் 40. இவரது கணவர் உமாபாலன். உச்சிப்புளி நீதிதேவன் தெருவில் வசிக்கின்றனர்.கணவர் உமாபாலனுக்கும் தனபாக்கியத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சாப்பிடாமல் பட்டினி கிடந்ததாகவும்,நேற்று வீட்டில் மயங்கி விழுந்த தனபாக்கியத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் கார்மேகம் உச்சிப்புளி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X