விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலி | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலி
Added : மே 24, 2022 | |
Advertisement
 



பரமக்குடி:பரமக்குடி முத்துச்செல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி சாமி, 40. ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று முன்தினம் இரவு நடந்த விபத்தில் காயமடைந்தார். பரமக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். அவரது உறவினர்கள் சிகிச்சை முறையாக இல்லாததால் இறந்ததாக கூறி, மருத்துவமனை கண்ணாடி உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். நேற்று காலை சிறிது நேரம் ரோடு மறியலில் ஈடுபட்ட நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X