ஓய்வூதியர் வாழ்நாள் சான்றுபோஸ்ட் பேமென்ட் வங்கியில் பெறலாம் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
ஓய்வூதியர் வாழ்நாள் சான்றுபோஸ்ட் பேமென்ட் வங்கியில் பெறலாம்
Added : மே 25, 2022 | |
Advertisement
 

சிவகங்கை, :ஓய்வூதியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்று போஸ்ட் பேமென்ட் வங்கி, பொதுசேவை மையத்தில் பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்காக ஆண்டு தோறும் வாழ்நாள் சான்று வாங்கி கருவூலகத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இதற்கு பின் வாழ்நாள் சான்று பெற்று சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பினால் போதுமானது, என இருந்தது. தற்போது இதனை எளிமைப்படுத்தி போஸ்ட் பேமென்ட் வங்கி சேவை மூலமாகவும், பொது சேவை மையத்திலும், இணையதளத்தில் பயோமெட்ரிக் பதிவு மூலம் டிஜிட்டல் வாழ்நாள் சான்று பெற்று அனுப்பினால் போதுமானது, என அரசின் கூடுதல் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X