பள்ளிக் கட்டடம் திறப்பு | சிவகங்கை செய்திகள் | Dinamalar
பள்ளிக் கட்டடம் திறப்பு
Added : மே 25, 2022 | |
Advertisement
 

கீழச்சிவல்பட்டி, :கீழச்சிவல்பட்டி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்விக்கான முதல் தளத்தில் கட்டப்பட்ட வகுப்பறைகளை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.பள்ளி செயலர் அழகுமணிகண்டன் வரவேற்றார். தலைவர் காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தார்.கீழச்சிவல்பட்டி ஊராட்சித் தலைவர் நாகமணி, பி.அழகாபுரி ஊராட்சித் தலைவர் மணிவாசகம் மற்றும் பள்ளி குழு நிர்வாகிகள்,உறுப்பினர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பங்கேற்றனர்.



 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X