இன்று இனிதாக ( 25.05.2022 ) செங்கல்பட்டு
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்
ஆதிபராசக்தி அம்மன் ஆதிபராசக்தி சித்தர்பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.
சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி; மாலை 4:30 மணி.
நித்ய பூஜை வழிபாடு
நான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30; 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.

*நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.
* வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். காலை 8:30, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.
* மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.
* ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.
* திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.
* லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை
சவுந்தர்ய நாயகி சமேத நந்தீஸ்வரர் கோவில், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.
மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில், ரயில் நிலையம், கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.
வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவில், குமரன் நகர், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.
வேளியம்மன் கோவில், ரயில் நிலைய சாலை, கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.
சொர்ணாம்பிகை சமேத ஊரணீஸ்வரர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, ஊரப்பாக்கம். காலை 5:30 மணி, மாலை 5:00 மணி.
கனக துர்கை அம்மன் கோவில், பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 8:00 மணி, மாலை 5:30 மணி.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பவுண்டு தெரு, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி, மாலை 6:30 மணி.
இரணியம்மன் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். காலை 7:30 மணி, மாலை 6:00 மணி.
வரசித்தி விநாயகர் கோவில், டிபன்ஸ் காலனி, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி, மாலை 6:30 மணி.
நவசக்தி விநாயகர் கோவில், பிரதான சாலை, பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 8:30 மணி.

திரவுபதி அம்மன் கோவில், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி, மாலை 6:30 மணி.
நீதி விநாயகருடன் ஆஞ்சநேயர் கோவில் ஜி.எஸ்.டி., சாலை, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.
கருப்பண்ணசுவாமி கோவில், கருமுத்து தியாகராஜ நகர், ஆதனுார். காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.
குலசை முத்தாரம்மன் கோவில், கிளாம்பாக்கம்,வண்டலுார்.காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.
திருவீதி அம்மன் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி, மாலை 5:30 மணி.


 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X