எலும்பு புற்றுநோயால் போலீஸ்காரர் உயிரிழப்பு | தேனி செய்திகள் | Dinamalar
எலும்பு புற்றுநோயால் போலீஸ்காரர் உயிரிழப்பு
Added : மே 25, 2022 | |
Advertisement
 
Latest district News



தேனி, ;போடி மீனாட்சிபுரத்தில், மதுரை தனியார் மருத்துவமனையில் எலும்பு புற்றுநோயால் பாதித்து சிகிச்சை பலன் இன்றி இறந்த ஆயுதப்படை போலீஸ்காரர் தெய்வபிரவுவின் 29, உடல், போலீஸ் மரியாதைக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது. இவரது மனைவி ஆஷா 29, போடி மீனாட்சிபுரத்தில் வசித்தார். இந்நிலையில் உடல்நிலை பாதித்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து மே 23ல் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் நேற்று போடி தாலுகா எஸ்.ஐ. இதிரிஸ்கான் தலைமையில் போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X