இன்றைய நிகழ்ச்சி: தேனி. | தேனி செய்திகள் | Dinamalar
இன்றைய நிகழ்ச்சி: தேனி.
Added : மே 25, 2022 | |
Advertisement
 



ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிேஷகம், ஆராதனை, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8;00 மணி.சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி.சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 6:00 மணி முதல் 7:00 மணி.சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:15 மணி.பிரார்த்தனை: மாணிக்க வாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், மாலை 7:30 மணி.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி, முத்துக் கருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சீலைக்காரி அம்மன் கோயில், ஊரணிக்குளம், கோட்டூர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: சிறுவர் காளியம்மன் கோயில், தினசரி மார்க்கெட், போடி, காலை 6:00 மணி, இரவு 7:00 மணி.மண்டல பூஜை: செல்லாயி அம்மன் கோயில், மீனாட்சிபுரம், போடி.ஏற்பாடு: கோயில் நிர்வாகம், காலை 6:00 மணி.திருவிழாவைகாசி திருவிழா: வீரகாளியம்மன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி. ஏற்பாடு: விழா குழுவினர், மாவிளக்கு எடுத்தல், காலை 6:00 மணி. பொங்கல் வைத்தல் காலை 8:00 மணி. அக்னி சட்டி எடுத்தல் மதியம் 3:00 மணி.முத்தையா, கருப்பையா சாமி கோயில் வைகாசி உற்சவ விழா: டி.கள்ளிப்பட்டி, தென்கரை பேரூராட்சி, பெரியகுளம். வீச்சு கருப்பண சாமி கோயில் மைதானத்தில் இருந்து வாழைக்காய், மூங்கில் மரம் அழைத்து வருதல். ஏற்பாடு: ஆதிதிராவிடர் உறவின்முறை, டி.கள்ளிப்பட்டி. மாலை 4:00 மணி.விளையாட்டுகோடைகால கிரிக்கெட் பயிற்சி: மேனகா மில்ஸ் கிரிக்கெட் பவுண்டேஷன், கே.ஆர்.ஆர்., நகர், தேனி. காலை 10:00 மணி.செஸ் பயிற்சி வகுப்பு: கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடெமி, என்.ஆர்.டி., நகர், தேனி. காலை 10:30 மணி.பொதுமக்கள் தொடர்பு முகாம்: எம்.என்.பி., திருமண மண்டபம், லட்சுமிபுரம், பெரியகுளம். தலைமை: கலெக்டர் முரளீதரன், காலை 10:00 மணி.குரூப் 4 இலவச பயிற்சி வகுப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தேனி. ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.அழகுகலை பயிற்சி: கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையம், தேனி. ஏற்பாடு: தனசேகரபெருமாள், பயிற்சி மைய இயக்குனர். காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை.ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிேஷகம், ஆராதனை, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8;00 மணி.சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி.சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 6:00 மணி முதல் 7:00 மணி.சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:15 மணி.பிரார்த்தனை: மாணிக்க வாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், மாலை 7:30 மணி.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி, முத்துக் கருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சீலைக்காரி அம்மன் கோயில், ஊரணிக்குளம், கோட்டூர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: சிறுவர் காளியம்மன் கோயில், தினசரி மார்க்கெட், போடி, காலை 6:00 மணி, இரவு 7:00 மணி.மண்டல பூஜை: செல்லாயி அம்மன் கோயில், மீனாட்சிபுரம், போடி.ஏற்பாடு: கோயில் நிர்வாகம், காலை 6:00 மணி.திருவிழாவைகாசி திருவிழா: வீரகாளியம்மன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி. ஏற்பாடு: விழா குழுவினர், மாவிளக்கு எடுத்தல், காலை 6:00 மணி. பொங்கல் வைத்தல் காலை 8:00 மணி. அக்னி சட்டி எடுத்தல் மதியம் 3:00 மணி.முத்தையா, கருப்பையா சாமி கோயில் வைகாசி உற்சவ விழா: டி.கள்ளிப்பட்டி, தென்கரை பேரூராட்சி, பெரியகுளம். வீச்சு கருப்பண சாமி கோயில் மைதானத்தில் இருந்து வாழைக்காய், மூங்கில் மரம் அழைத்து வருதல். ஏற்பாடு: ஆதிதிராவிடர் உறவின்முறை, டி.கள்ளிப்பட்டி. மாலை 4:00 மணி.விளையாட்டுகோடைகால கிரிக்கெட் பயிற்சி: மேனகா மில்ஸ் கிரிக்கெட் பவுண்டேஷன், கே.ஆர்.ஆர்., நகர், தேனி. காலை 10:00 மணி.செஸ் பயிற்சி வகுப்பு: கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடெமி, என்.ஆர்.டி., நகர், தேனி. காலை 10:30 மணி.பொதுமக்கள் தொடர்பு முகாம்: எம்.என்.பி., திருமண மண்டபம், லட்சுமிபுரம், பெரியகுளம். தலைமை: கலெக்டர் முரளீதரன், காலை 10:00 மணி.குரூப் 4 இலவச பயிற்சி வகுப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தேனி. ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.அழகுகலை பயிற்சி: கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையம், தேனி. ஏற்பாடு: தனசேகரபெருமாள், பயிற்சி மைய இயக்குனர். காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X