மருத்துவமனை வரும்போலீசாரிடம் சொல்லி 'வையுங்க' :கமிஷனருக்கு டீன் காட்டமான கடிதம்
Added : மே 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district Newsஇம்மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள், வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.

இதில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் மருத்துவமனை விரிவாக்க மையத்தில் விபத்து சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு செயல்படுகிறது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான மருத்துவ வழிகாட்டு முறைகளை விசாரணைக்கு வரும் போலீசார் பின்பற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து கமிஷனர் செந்தில்குமாருக்கு டீன் ரத்தினவேல் கடிதம் எழுதியுள்ளார். அதில், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அதற்கென பிரத்யேக காலணிகளை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மருத்துவமனை ஸ்டேஷனில் உள்ள போலீசார் பலமுறை அறிவுறுத்தல்களை மீறி, மருத்துவ விதிகளை மீறி தீவிர சிகிச்சைப்பிரிவு வளாகத்திற்குள் காலணிகளுடன் நுழைந்து தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மருத்துவக்குழுவினரிடம் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.அதேபோல் ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடத்தில் போலீசார் தங்களது டூவீலர்கள், வாகனத்தை நிறுத்துகின்றனர். இதுபோன்று இனியும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.'மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகளுக்கு இடையூறு இன்றி, மருத்துவ வழிகாட்டுதலை பின்பற்றி விசாரணை நடத்த வேண்டும்' என போலீசாருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. S. Ramamurthy - Chennai,இந்தியா
25-மே-202217:57:19 IST Report Abuse
P. S. Ramamurthy Sri Rajagi became "erasaci" . Why cant Sri Stalin change his name as ctalin. Now I heard the hospital is called as "RASATH". If so it is good for Gopalapuram Family.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
25-மே-202205:33:07 IST Report Abuse
Manian பொதுவாக அரசாங்க, அரசியரல்வாதிகள் திடீரென்று நோயாளி தங்கள் தொண்டர்களா என்றுவரும் போது நாங்கள் அலுவலக காலடி அணியாமல் என்னை அவமதிக்பககிறாயா எங்களில் நேர்மையானவர்கள் சிலர் நீக்கப்பட்டால், இழந்த அரசாங்கப் பதவியை திரும்ப தர வேண்டும் என்ற சட்டம் இயற்ற இதுகுறித்து கமிஷனர் செந்தில்குமாருக்கு டீன் ரத்தினவேல் கடிதம் ஏன் எழுதவில்லை? இதனால் நேர்மையா போலீசுக்க 1 மாத ஆசுபத்தியிலேயே தங்கி மன உளைச்சலை நீக்க ஏன் டீன் ரத்தின வேலு, படுக்கை வசதிகள், தரமான உணவுக்கு உத்திரவாதம் அளிக்கவில்லை? நேர்மையான, மன உளச்சல் நோயால்வாடும் போலீசு நேர் நெடுமாற கலியன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X