மண்டலம் 4ல் குறைதீர் கூட்டம் | மதுரை செய்திகள் | Dinamalar
மண்டலம் 4ல் குறைதீர் கூட்டம்
Added : மே 25, 2022 | |
Advertisement
 


மதுரை, :மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது.சொத்துவரி உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 161 மனுக்களை பெற்ற மேயர், காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எம்.எல்.ஏ., பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் முகேஷ்சர்மா, உதவி கமிஷனர் சுரேஷ்குமார், செயற்பொறியாளர் சுப்புத்தாய், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X