உடலில் கத்தி போட்டுபக்தர்கள் பரவசம் | மதுரை செய்திகள் | Dinamalar
உடலில் கத்தி போட்டுபக்தர்கள் பரவசம்
Added : மே 25, 2022 | |
Advertisement
 

எழுமலை :எழுமலை அருகே எ.கோட்டைபட்டியில் ராமலிங்க சவுண்டம்மன் வைகாசி பொங்கல் கரகம் எடுப்புத் திருவிழா நடந்தது. பக்தர்கள் ஊர்வலமாக உத்தபுரம் முருகன் கோயில் சென்று அங்கிருந்து கரகம் எடுத்து வந்தனர். வழியில் துர்தேவதைகள் அணுகாமல் இருக்க கத்திகளை தங்களின் உடலில் வெட்டியபடி வந்தனர். கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலையில் முளைப்பாரி, மாவிளக்கு, இன்று(மே 25) பொங்கலிடுதல், நாளை கயறு குத்துதல், கரகம் கரைத்தல் வழிபாடு நடக்கிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X