பெண் பக்தரிடம் அர்ச்சகர் கோபம் | மதுரை செய்திகள் | Dinamalar
பெண் பக்தரிடம் அர்ச்சகர் கோபம்
Added : மே 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 



மதுரை, :மதுரை தல்லாகுளத்தில் ஹிந்து அறநிலையத்துறையின்கீழ் உள்ள ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராக இருப்பவர் மாரிசாமி. இவர் வயதான பெண் பக்தரிடம் கோயிலில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து வீடியோ வெளியானது. இதுகுறித்து விசாரணைக்கு துணைகமிஷனர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.அவர் கூறுகையில், ''இச்சம்பவம் 3 மாதங்களுக்கு முன் நடந்தது. இருதரப்பையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X