போ லீஸ் டைரி:திருவள்ளூர்
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

முதியவர் உடல் மீட்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், பொதுமக்கள் தங்கும் இடத்தில், நேற்று முன்தினம், 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் இருந்தார். இதுகுறித்து, பெரியகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் குமார், திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். இதன்படி, போலீசார் முதியவரின் உடலை மீட்டு, அரசு மருத் துவமனையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.சூதாடிய இருவர் கைதுதிருவள்ளூர்: திருவள்ளூர் டவுன் போலீசார், நேற்று முன்தினம், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சூதாட்டம் ஆடிய, சேலம் மாவட்டம், செந்தாரபட்டியைச் சேர்ந்த செழியன், 31, திருவள்ளூர், புங்கத்துாரைச் சேர்ந்த சீனிவாசன், 53, ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4,520 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X