நலத் திட்ட உதவிகள்வழங்கும் விழா | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
நலத் திட்ட உதவிகள்வழங்கும் விழா
Added : மே 25, 2022 | |
Advertisement
 
Latest district News

புதுச்சேரி:லாஸ்பேட்டை தொகுதி யில் நலத் திட்ட உதவிகளை, பா.ஜ., பொறுப்பாளர் தண்டபாணி வழங்கினார்.
லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் தண்டபாணி தனது பிறந்த நாளை முன்னிட்டு, குறிஞ்சி நகர் பகுதியில் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட பொருட் களையும், துப்புரவு பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங் கினார்.ஜீவானந்தபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் தண்டபாணிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X