அம்பகரத்தூரில்புஷ்ப பல்லக்குவீதியுலா | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
அம்பகரத்தூரில்புஷ்ப பல்லக்குவீதியுலா
Added : மே 25, 2022 | |
Advertisement
 

காரைக்கால்:அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடந்தது.
காரைக்கால் அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா கடந்த 4ம் தேதி துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பத்ரகாளியம்மன் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடந்தது. தொடர்ந்து, மகிஷ சம்ஹார நினைவு பெருவிழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X