பரனுாரில் இன்று மக்கள் தொடர்பு முகாம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பரனுாரில் இன்று மக்கள் தொடர்பு முகாம்
Added : மே 25, 2022 | |
Advertisement
 

கண்டாச்சிபுரம்:அரகண்டநல்லுார் அடுத்த பரனுார் ஊராட்சியில் இன்று 25ம் தேதி காலை 10:00 மணியளவில்மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற நடக்கிறது. முகாமில், பொதுமக்கள் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம். இத்தகவலை கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X